தியேட்டரில் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய விக்ரம்
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் திரையரங்கம் ஒன்றில், வீர தீர சூரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திரையரங்கத்திற்கு ரசிர்களை சங்திக்க சென்ற விக்ரம், அங்கு பாடல்கள் பாடியும், தான் நடித்த படத்தின் டயலாக்குகளை பேசியும் அவர்களை மகிழ்வித்தார்.
Next Story
