வரும் 22ஆம் தேதி நடிகர் விஜயின் 50வது பிறந்தநாள்..பிறந்தநாளன்று துப்பாக்கி திரைப்படம் ரீரிலீஸ்

வரும் 22ஆம் தேதி நடிகர் விஜயின் 50வது பிறந்தநாள்..பிறந்தநாளன்று துப்பாக்கி திரைப்படம் ரீரிலீஸ்
Published on

நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, திரையரங்குகளில் துப்பாக்கி திரைப்படம், ரீரிலீஸ் செய்யப்படவுள்ளது.

வரும் 22ஆம் தேதி, நடிகர் விஜய் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி, ஹிட் அடித்த, துப்பாக்கி திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதனால், நடிகர் விஜயின் ரசிகர்கள் உற்சாகம் ஆகி உள்ளனர். இன்னும் ஒன்றிரண்டு படங்களோடு, நடிகர் விஜய் நடிப்புக்கு முட்டுக்கட்டை போடவுள்ள நிலையில், இதுபோன்ற ரீரிலீஸ் செய்யப்பட்ட படங்களையே அவர்களது ரசிகர்கள் பார்க்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com