

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஆலியா பட் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் சினிமா விஷயங்கள்
குறித்து விவாதித்தகாவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது விஜய் தேவரகொண்டா, பார்வதி உள்ளிட்ட தென்னிந்திய திரையுலக பிரபலங்களும் உடனிந்துள்ளனர்.