ஆறுமுககுமார் டைரக்ஷன்ல பிரபல கன்னட நடிகை ருக்மணியோட சேர்ந்து ACE படத்துல நடிச்சிருக்காரு விஜய் சேதுபதி.. இப்ப, ஜஸ்டின் பிரபாகரன் மியூசிக்ல, உருகுது உருகுது பாட்டை படக்குழு விட்ருக்காங்க..