புதிய அவதாரம் எடுத்த விஜய்யின் மகன் சஞ்சய்.. வெளியான முக்கிய தகவல்

x

சினிமா தயாரிப்பாளராகியுள்ள நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து இருக்கிறார். நடிகர் விஜய் தற்போது தன்னுடைய கடைசி படமான ‘’ஜனநாயகன்" படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சந்தீப் கிஷன் ஹீரோவா நடிக்கும் இந்த படத்திற்க்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் வீடியோ கூட வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்