தொண்டரின் குழந்தைக்கு விஜய் வைத்த `பெயர்’ வைரல்
கோவையில் பூத் கமிட்டி மாநாட்டிற்கு செல்லும் வழியில் தவெக தலைவர் விஜய், கட்சி தொண்டரின் குழந்தைக்கு கயல்விழி என்று பெயர் சூட்டினார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த அவர் மாநாட்டுக்கு புறப்பட்ட போது விடுதியின் முன் காத்திருந்த கட்சி தொண்டரின் குழந்தையை தூக்கி பெயரிட்டார்.
Next Story
