விஜய்யின் குஷி படம் ரீ-ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்

x

நடிகர் விஜய்யின் குஷி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..

2000ஆம் ஆண்டு வெளியான குஷி திரைப்படம், 25 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட போதிலும், 2K கிட்ஸ் திரையரங்குகளில் வைப் செய்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்