Vijayakanth | Shanmuga Pandian | விஜயகாந்த் ஸ்டைலில் சண்முக பாண்டியன் அறிவிப்பு
விஜயகாந்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்க சரியான இயக்குனர் கிடைத்தால், அதில் நடிக்கத் தயாராக இருப்பதாக அவரது மகன் சண்முகபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். “கொம்பு சீவி” படத்தின் புரமோஷனுக்காக கோவை வந்த நடிகர் சண்முகபாண்டியனை ரசிகர்கள் மற்றும் தேமுதிகவினர் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இப்போதைக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும், நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
Next Story
