நடிகர் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் "சர்கார்" - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சர்கார் படத்திற்கு இசையமைக்கிறார்..சர்கார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீடு