Vijay | Arun Vijay | "தளபதியோட கடைசி படம்.." - மேடையில் மனம் உடைந்து பேசிய நடிகர் அருண்விஜய்
“நடிகர் விஜயின் ஜனநாயகன் படம் அவரது கடைசி படம் என்று நினைக்கும்போது மிகவும் கஷ்டமாக உள்ளது“ என நடிகர் அருண்விஜய் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் தனியார் கல்லூரியில் “ரெட்ட“ தல திரைப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி நடந்தபோது, இதனை தெரிவித்தார்.
Next Story
