Vijay | SK | Sivakarthikeyan | விஜய் சென்ற அதே இடம்.. அதே காம்போ - SK ஃபேன்ஸ்க்கு செம நியூஸ்
லோலா ஸ்டுடியோவிற்கு செல்லும் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு
விஜயின் கோட் படத்தின் பணிகள் நடைபெற்ற அதே ஸ்டூடியோவிற்கு சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு ஆகியோர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் வெளிவந்த 'தி கோட்' படத்திற்குப் பிறகு, வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் சயின்ஸ் பிக்க்ஷன் படமாக இருக்கும் எனவும், இதனால் உடல்தோற்றம் உள்ளிட்ட சில சோதனைகளை செய்ய அமெரிக்காவின் லோலா ஸ்டுடியோவிற்கு வெங்கட்பிரபு டீம் செல்ல உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
Next Story
