"விஜய் வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும்" - உருக்கமாக சொன்ன மிஷ்கின்
நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றாலும் தொடர்ந்து நடிக்க வேன்டுமென கேட்டுக் கொள்வதாக மிஷ்கின் தெரிவித்திருக்கிறார். சச்சின் படத்தின் செலிப்ரட்டி காட்சி சத்தியம் திரையரங்கில் திரையிடப்பட்டது. அதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மிஷ்கின், சச்சின் படத்தை தான் முதன் முதலாக பார்ப்பதாகவும், கல்லூரி காலத்திற்கு மீன்டும் சென்றது போல உள்ளது என சிலாகித்து பேசினார். அதோடு விஜய் அரசியலுக்கு சென்றாலும் அவர் தொடர்ந்து நடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story
