தெலுங்கு நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

பேட்ட' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்
தெலுங்கு நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி
Published on

'பேட்ட' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இதையடுத்து, தெலுங்கு படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு "ஏஏ20" என பெயர் வைத்துள்ளனர். இதை தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com