Vijay Sethupathi | Mysskin | ``மிஷ்கின பார்த்தாலே சைக்கோ மாதிரி தான் இருக்கும்’’ - உடைத்த VJS
``மிஷ்கின பார்த்தாலே சைக்கோ மாதிரி தான் இருக்கும்’’ - உடைத்த VJS
சைக்கோ படம் பார்த்தபின் தான் மிஷ்கினை பிடித்தது என விஜய் சேதுபதி பேச்சு சைக்கோ படம் பார்த்தபின் தான் மிஷ்கினை பிடித்தததாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.... இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'டிரைன்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய விஜய் சேதுபதி, படப்பிடிப்பில் சிறப்பாக வேலை செய்பவர்களுக்கு மிஷ்கின் தினமும் இரண்டாயிரம் ரூபாய் வரை வழங்கி பாராட்டிய விதம், ஒட்டுமொத்தக் குழுவிற்கும் பெரிய ஊக்கத்தைத் தந்தது என்றும் விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
