ஓடிடியில் வெளியாகிறது விஜய் சேதுபதி படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் - க/பெ. ரணசிங்கம்.
ஓடிடியில் வெளியாகிறது விஜய் சேதுபதி படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
Published on
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் - க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்த திரைப்படம், ஒடிடி தளத்தில் வெளியாகும் என, அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் இப்படத்தை குறிப்பிட்ட தேதி, நேரத்தைக் குறிப்பிட்டு, கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.
X

Thanthi TV
www.thanthitv.com