Vijay Sethupathi | ``கேமியோ ரோலில் நடித்தால்..'' | மனம் திறந்த நடிகர் விஜய் சேதுபதி

``கேமியோ ரோலில் நடித்தால்..'' | மனம் திறந்த நடிகர் விஜய் சேதுபதி

``கேமியோ ரோலில் நடித்தால்..'' | மனம் திறந்த நடிகர் விஜய் சேதுபதி

கேமியோ ரோல்களுக்கு NO - விஜய் சேதுபதி படங்களில் கேமியோ வேடங்களில் நடிப்பதை தவிர்த்தது குறித்து நடிகர் விஜய் சேதுபதி மனம் திறந்துள்ளார். ரஜினிகாந்துக்காக மட்டுமே ஜெயிலர் 2 படத்தில் விதிவிலக்காக கேமியோ ரோலில் நடித்ததாக கூறியுள்ளார்.. மேலும் மற்ற படங்களில் கேமியோ ரோலில் நடித்தால் தனக்கு முக்கியத்துவம் கொடுத்து போஸ்டர்கள் அமைவதாகவும், இதனால் தனது மற்ற திட்டங்கள் பாதிக்கப்படுவதால் இனி கேமியோ வேடங்களைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகவும் பேசியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com