Vijay | Prabhas | Actor | Movie Update | விஜய்யுடன் நேருக்கு நேர் மோதும் பிரபாஸ்

x

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராஜா சாப் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகுபலிக்கு பிறகு ஃபேன்டசி கதைகளுக்கு பிரபாஸ் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில், அவர் நடித்து வரும் ராஜா சாப் படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரிதி குமார் என மூன்று ஹிரோயின்கள் நடிக்கின்றனர். ராஜா கதை, பேய் கதை, ஃபேன்டஸி, காதல் என ஒரு கலவையாக உருவாகும் இந்த திரைப்படம் 2026ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி இந்த ரேஸில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்