நடிகர் விஜய்யின் படங்களில் வரும் மாஸ் காட்சிகளை ஒன்றிணைத்து எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.