Virosh | விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவை நேரில் சந்தித்து வாழ்த்திய முதல்வர் ரேவந்த் ரெட்டி
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவை நேரில் சந்தித்து வாழ்த்திய முதல்வர் ரேவந்த் ரெட்டி
Virosh | விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவை நேரில் சந்தித்து வாழ்த்திய முதல்வர் ரேவந்த் ரெட்டி #virosh #vijaydevarakonda #rashmikamandanna தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, நட்சத்திர தம்பதிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். புதுமணத் தம்பதியான இருவரையும், அவர்களது இல்லத்திற்கே நேரில் சென்று ரேவந்த் ரெட்டி மலர்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இந்த சந்திப்பின்போது இருவீட்டாரும் உடனிருந்தனர். மணமக்களிடம் முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறிது நேரம் கலந்துரையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
