விஜய் ஆண்டனி குரலில் 'மனசு வலிக்குது' பாடல் வெளியீடு
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தன்னோட அக்கா மகன் நடிக்கும் புதிய படத்துல பாடின பாட்டத்தான் இப்ப பாத்தோம்...
நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர்னு பன்முகம் காட்டி வரும் விஜய் ஆண்டனி, சசி இயக்கும், நூறு சாமி-ங்கற படத்துல நடிச்சிட்டு வர்றாரு.
இந்த நிலையில, தன்னோட அக்கா மகன் அஜய் தீஷன் ஹீரோவா நடிக்கும் பூக்கி என்ற படத்த தயாரிக்கிறார் விஜய் ஆண்டனி.
கணேஷ் சந்திரா இயக்கும் இந்த படத்துல தனுஷா நாயகியாக நடிக்கிறாங்க... இவங்களோட பாண்டியராஜன், சுனில், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி ஆகியோரும் முக்கிய வேடங்கள் நடிக்கறாங்க...
Next Story
