Vijay Antony | Pookie | பிப் 13 & மே 31 - ஒரே மேடையில் 2 மெகா சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ஆண்டனி
பூக்கி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
விஜய் ஆண்டனியின் மருமகன் அஜய் திஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் 13ந் தேதி ரிலீசாகுது. இந்தப்படத்த அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கிருக்காரு... சென்னை சாலிகிராமத்துல நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சில கலந்துக்கிட்ட விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளரான கணேஷ் சந்திரா பூக்கி மூலமா இயக்குநரா அறிமுகமாகிருக்குறதா வாழ்த்து தெரிவிச்சாரு...
