நூறுசாமி படத்தை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருவதாகவும், குறிப்பாக ஆண்கள் கண்ணீருடன் திரையரங்கில் இருந்து வெளியே வரும் காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்தார்