விஜய் ஆண்டனியின் "தமிழரசன்" - இளையராஜா இசை

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் தமிழரசன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
விஜய் ஆண்டனியின் "தமிழரசன்" - இளையராஜா இசை
Published on
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் தமிழரசன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் தமிழனோட வீரமெல்லாம் என்ற பாடலை பாடியிருந்தார். தற்போது அந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com