இணையத்தை ஆக்கிரமித்த விடாமுயற்சி மீம்ஸ்
விடாமுயற்சி ரிலீசாகி வசூல் வேட்டை நடத்தி வரும் சூழலில், படம் சார்ந்தும், திரிஷா கதாபாத்திரத்தை சார்ந்தும் பல்வேறு மீம்ஸ் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.
வியாழனன்று படம் வெளியாக, ரசிகர்களுடன் இணைந்து FDFS ரசித்தார் திரிஷா.
படத்தை பார்த்த சிலர், 13 வருடங்களுக்கு பிறகு அஜித்குமாரை திரிஷா பழி வாங்கிவிட்டதாக மங்காத்தா படத்துடன் முடிச்சு போட்டுவிட்டனர்.
மௌனம் பேசியதே, விண்ணைத்தாண்டி வருவாயா, கொடி, 96 படங்களுடன் விடாமுயற்சி படத்தையும் ஒப்பிட்டு திரிஷா கதாபாத்திரத்தின் சம்பவங்கள் என ஒரு கூட்டம் பதிவிட்டு வருகிறது
இறுதியாக, இது மங்காத்தா ரியூனியன்பா என ஒரே வரியில் ஒரு படத்தையே முடித்துவிட்டனர்.
Next Story
