'விடாமுயற்சி'-ரசிகர்களின் வித்தியாசமான கொண்டாட்டங்கள்

x
  • 2 ஆண்டுகளாக ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்குத் தீனி போடும் விதமாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகியுள்ளது...
  • சென்னையில் ஒரு ரசிகர் காவலர் கண்டித்தும் அடங்காமல் அஜித்தே அஜித்தே என அலறி அலப்பறையை கூட்டினார்...
  • கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதே விமர்சனத்திற்குள்ளாகி உள்ள நிலையில், புதுச்சேரி திரையரங்கில் ரசிகர் பீர் அபிஷேகம் செய்து, பத்ம பூஷன் அஜித் வாழ்க என முழக்கமிட்டார்...

Next Story

மேலும் செய்திகள்