`விடாமுயற்சி'... தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்

`விடாமுயற்சி'... தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்
Published on

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கம் சிறப்பாக இருந்ததாகவும், அஜித்குமாரை வித்தியாசமான கோணத்தில் பார்த்ததாகவும் கோவை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com