தியேட்டருக்குள் சிதறிய பட்டாசுகள்... `தீ' பறக்க வைத்த அடங்கா அஜித் ரசிகர்... சிவகாசியில் பரபரப்பு
'விடாமுயற்சி' திரைப்படத்தைக் காண வந்த அஜித் ரசிகரால் தியேட்டருக்குள் பதற்றம் ஏற்ப்பட்டது. விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி தியேட்டரில் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிவகாசியில், விடாமுயற்சி திரைப்படம் காண வந்த அஜித் ரசிகர் தியேட்டருக்குள் பேன்சி ரக பட்டசை வெடித்து கொண்டாடியதால் தியேட்டருக்குள் பதற்றம் ஏற்ப்பட்டது.
Next Story
