"விடாமுயற்சி" படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்

"விடாமுயற்சி" படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்
Published on

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படமானது, வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

X

Thanthi TV
www.thanthitv.com