Jananayagan Censor Issue | X Post | ``நம்பிக்கையோட இருங்க.. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்''

x

'ஜன நாயகன்' படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், நடிகர் சிபி சத்யராஜ் விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். 'ஜன நாயகன்' திரைப்படம் வெளியீட்டை சுற்றி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும், இப்படம் மாபெரும் வெற்றியை நோக்கி பயணிக்க சிறந்த மேடையை அமைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று விஜய் பாணியில் எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்