வேட்டையன் FDFS பார்க்க வந்த அனிருத்..தியேட்டர் வாசலில் வைத்து ரஜினி போல மிமிக்ரி..| Rajinikanth

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் பிரபலங்கள் கண்டு களித்தனர்... வேட்டையன் திரைப்படத்தின் இயக்குனர் ஞான வேல், நடிகை அபிராமி, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, மற்றும் 2 மகள்களான ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் படத்தை ரசிகர்களுடன் உற்சாகமாக பார்த்து ரசித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com