வேட்டையன் படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

வேட்டையன் படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு
Published on

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படம், அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் முதல் பாடலான, மனசிலாயோ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது பாடல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 'HUNTER VANTAAR' என்ற பாடல் நாளை (20.09.2024) வெளியாகும் என, இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com