"மனசிலாயோ"-60 நொடிகள்...கேரளாவின் 60 இடங்கள்...

"மனசிலாயோ"-60 நொடிகள்...கேரளாவின் 60 இடங்கள்...
Published on

நடிகர் ரஜினிகாந்த்-மஞ்சுவாரியரின் வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மனசிலாயோ பாடலுக்கு இணையத்தில் இளசுகள் விதவிதமாக ரீல்ஸ் செய்து வரும் நிலையில் கேரளாவைச் சேர்ந்த பிரபல யூ டியூபர் கார்த்திக் சூர்யா வித்தியாசமாக, 60 நொடிகளில் கேரளாவின் 60 இடங்களைக் காண்பித்து வித்தியாசமாக ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார்..

X

Thanthi TV
www.thanthitv.com