வெற்றி துரைசாமி நினைவு கபடி போட்டி - இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்பு

x

வெற்றி துரைசாமி நினைவு நாளை ஒட்டி, நடந்த கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இயக்குனர் வெற்றிமாறன் பரிசுகளை வழங்கினார். சென்னையில் வெற்றி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடந்த இந்த விழாவில் பேசிய வெற்றிமாறன், வெற்றி துரைசாமி செய்த நிறைய நல்ல விஷயங்களை தொடர்ந்து முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்