RIP Jamuna Rani | தமிழகமே கொண்டாடிய `நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை பாடிய பழம்பெரும் பாடகி மரணம்

தமிழகமே கொண்டாடிய `நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை பாடிய பழம்பெரும் பாடகி மரணம்

யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல பாடல்கள் மூலம் பிரபலமான பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி வயது மூப்பு காரணமாக காலமானார்...

X

Thanthi TV
www.thanthitv.com