கார்த்தி படம் - வெங்கய்யா நாயுடு பாராட்டு

தெலுங்கில், "சின்னபாபு" என்ற பெயரில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், ''கடைக்குட்டி சிங்கம்'' திரைப்படத்தை, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.
கார்த்தி படம் - வெங்கய்யா நாயுடு பாராட்டு
Published on

தெலுங்கில், "சின்னபாபு" என்ற பெயரில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், ''கடைக்குட்டி சிங்கம்'' திரைப்படத்தை, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார். கிராமத்து பசுமை பின்னணியில், நமது பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய நல்ல படம் என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com