VeeraRajaVeera | PS2 | 'வீரா ராஜ வீர' பாடல் மேல்முறையீடு - வழக்கை கையில் எடுக்கும் உச்சநீதிமன்றம்
'வீரா ராஜ வீர'
VeeraRajaVeera | PS2 | 'வீரா ராஜ வீர' பாடல் மேல்முறையீடு - வழக்கை கையில் எடுக்கும் உச்சநீதிமன்றம் 'வீரா ராஜ வீர' பாடல் மேல்முறையீடு - உச்சநீதிமன்றத்தில் விசாரணை 'வீரா ராஜ வீர' பாடல் காப்புரிமை விவகாரத்தில், ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ப்ரீத்... (song) பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற அந்த பாடல் தொடர்பான காப்புரிமை வழக்கில், பாடகர் ஃபயஸ் வாசிஃபுதீன் தாகர் உச்சநீதிமன்றத்தில் மேல்மூறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்...இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஏ ஆர் ரஹ்மானுக்கு நிவாரணம் அளித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
