வர்மா திரைப்படத்தின் டீசர் வெளியீடு - ஒரே நாளில் 30 லட்சம் பேர் கண்டனர்

பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள வர்மா திரைப்படத்தின் டீசர் யூ டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
வர்மா திரைப்படத்தின் டீசர் வெளியீடு - ஒரே நாளில் 30 லட்சம் பேர் கண்டனர்
Published on
பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள வர்மா திரைப்படத்தின் டீசர் யூ டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com