என்ன ஆச்சு வரலட்சுமிக்கு? - கையில் கட்டுடன் போட்ட வீடியோ - ரசிகர்கள் அதிர்ச்சி

படப்பிடிப்பில் சண்டை காட்சியின் போது நடிகை வரலட்சுமி சரத்குமார் காயம் அடைந்தார். கையில் கட்டுடன் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், ஒரு படத்தின் படப்பிடிப்பில் சின்ன சண்டை காட்சியின் போது, தன்னுடைய கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குணமடைந்த உடன் விரைவில் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com