மாற்றுத் திறனாளிகளின் குரலாகவே வணங்கான் படத்தை இயக்குநர் பாலா இயக்கியுள்ளதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.