புத்தாண்டில், தடைகளை உடைத்து, சாதிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகுக்கு ஒரே ஒளி சூரியன், ஒரே மொழி சத்தியம் என அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.