`MGR' வசனம் பேசி மேடையை அதிரவிட்ட சத்யராஜ்.. வாயை பிளந்து ரசித்த நடிகர் ..

x

"வா வாத்தியார்" நிகழ்ச்சி - "எம்ஜிஆர்" வசனம் பேசி அசத்திய சத்யராஜ்

சென்னை சேத்பட்டில் நடைபெற்ற "வா வாத்தியார்" திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில், நடிகர் சத்யராஜ் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் வசனத்தை பேசி அசத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்