"வா வரலாம் வா" பிக் பாஸ் பாலா பட ஃபர்ஸ்ட் லுக்! | Balaji Murugadoss

நடிகர் பாலாஜி முருகதாஸ் நாயகனாக நடித்துள்ள "வா வரலாம் வா" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது...

எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில், எல்.ஜி. ரவிசந்தர் - எஸ்பிஆர் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர். நாயகியாக மஹானா சஞ்சீவியும், வில்லனாக "மைம்" கோபியும் நடித்துள்ளனர்... ரெடின் கிங்ஸ்லீ, சிங்கம்புலி, பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்... சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்படத்தின் இசையமைப்பாளர் தேவா First Look-ஐ வெளியிட்டார்...

X

Thanthi TV
www.thanthitv.com