சுத்தமல்லி' பாடலுக்கு வைப் செய்த விக்னேஷ் சிவன் மகன்கள்

x

தேவரா படத்தின் சுத்தமல்லி பாடலுக்கு தனது மகன்கள் வைப் செய்த வீடியோவை இயக்குநர்

விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். தங்கள் குழந்தைகளின் புகைப்படங்கள், வீடியோக்களை

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியர் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், காரில் இரண்டு குழந்தைகளும் தேவரா படத்தின் சுத்தமல்லி பாடலுக்கு வைப் செய்த வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அந்தப் பாடல் வரிகளில் "ah" என்று இசையமைப்பாளர் அனிருத் கூறுவார். அதற்கு

விக்னேஷ் சிவன் மகன்களும் "ah" என்று உச்சி கொட்டினர். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்