Uvanshankarraja | டிக்கெட் புக் செய்யும் முதல் 1000 பேருக்கு செம ஷாக்..அதிர்ஷ்டசாலிகளுக்கு சர்ப்ரைஸ்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் "
த யுவன் ஒன் வெர்ஸ் டூர்" ('The U1niverse Tour')
இசை நிகழ்ச்சி டிசம்பர் 13 முதல் தொடங்க இருக்கிறது. டிக்கெட் பதிவு செய்யும் முதல் ஆயிரம் பேருக்கு யுவனின் கையொப்பமிட்ட டி-ஷர்ட்டும்,
10 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு யுவனுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பும் கிடைக்க உள்ளது.
இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை KYN செயலியில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
