மகா கும்பமேளாவில் தமன்னாவின் 'ஒடேலா 2' டீசர்

மகா கும்பமேளாவில் தமன்னாவின் ஒடேலா 2 டீசர்
x
  • மகா கும்பமேளாவில் தமன்னாவின் 'ஒடேலா 2' டீசர்
  • நடிகை தமன்னாவோட ஒடேலா 2 படத்தோட டீசர் கொஞ்சம் வித்தியாசமா உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ல நடக்குற மகா கும்பமேளாவுல வெளியிடப்பட்டுருக்கு...
  • தெலுங்குல வெளியான ஒடேலா பார்ட் 1 பயங்கரமான வசூல குவிச்சதால அதோட 2ம் பாகம் எடுக்க முடிவு பண்ணி...அதுல தமன்னா மெயின் கேரக்டர்ல நடிச்சுருக்காங்க...
  • காவாலா பாட்டுக்கு கலக்கலா டான்ஸ் ஆடுன தமன்னாவ தான பார்த்துருப்போம்...
  • ஒடேலா 2ல தாறுமாறா ஆக்‌ஷன்ல கலக்கிருக்காங்கலாம் தமன்னா...
  • பெரும்பாலும் இந்தப் படத்தோட ஷூட்டிங் வாரணாசில தான் நடந்துருக்கு..
  • கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சு படத்தோட டீசர மகா கும்பமேளாவுல திரிவேணி சங்கமத்துல படகுல பயணிச்சபடியே ரிலீஸ் பண்ணி கவனத்த ஈர்த்துருக்காங்க படக்குழு...
  • ரொம்ப த்ரில்லிங்கான காட்சிகள் இருக்க இந்த படத்தோட டீசர் படு வைரலாகிட்டுருக்கு...


Next Story

மேலும் செய்திகள்