ரீ ரிலீஸ் ஆகும் விஜயின் இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் - தயாரிப்பாளர் அறிவிப்பு

x

எவர் கிரீன் மூவீஸ இப்போ ரிலீஸ் பண்ணாலும் பாக்குறதுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கு...

அதுலயும் விஜய்யோட கில்லி சமீபத்துல ரிலீசாகி வசூல்ல வெளுத்து வாங்குச்சு..

இந்த நிலைல...2000ம் ஆண்டுல விஜய் - ஜோதிகா நடிப்புல வெளியான குஷி படமும் ரீ ரிலீசாகப் போகுதாம்...

அடுத்து 2005ல விஜய் - அசின் நடிப்புல ரிலீசான சிவகாசியும் அடுத்து ரிலீஸ் பண்ணப் போறாங்களாம்...

அப்ப விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!


Next Story

மேலும் செய்திகள்