TVK | Vijay | Arun Vijay | "விஜய் ஒரு முடிவோட வந்து இருக்காரு அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கு"

x

"விஜய் ஒரு முடிவோட வந்து இருக்காரு

அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கு"

அருண் விஜய் ஓபன் டாக்

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அருண் விஜய், தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் அழுத்தம் தரப்படுகிறதா என்கிற கேள்விக்கு, "வேறு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு வந்தால், அழுத்தம் இருக்கத்தானே செய்யும்..." என்று பதிலளித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்