`ஜனநாயகன்' படத்திற்கு வந்த சிக்கல்
தென்னிந்திய அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கம் செவ்வாய்க்கிழமை முதல் சென்னையில் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. திரைப்படங்கள் மற்றும் சீரியல் படப்பிடிப்புகளுக்கு உபகரணங்கள் அனுப்புவதில் பெப்சி அமைப்பு கொடுக்கும் அழுத்தம் காரணமாக வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சென்னையில் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் உட்பட சுமார் 15 படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story