திடீரென நடிகை திரிஷா வெளியிட்ட வீடியோ.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் | Trisha Video

x

விண்ணைத் தாண்டி வருவாயா...படம்...இல்ல...இல்ல...அந்த காதல் காவியம் ரிலீசாகி 15 வருடங்கள் ஆகிருச்சு...

இங்க என்னா சொல்லுது...ஜெஸ்ஸி...ஜெஸ்ஸுன்னு சொல்லுதா?...“

அப்டி...ஜெஸ்ஸியா நடிச்சு ரசிகர்கள் மனச கொள்ளையடிச்சாங்க நடிகை த்ரிஷா...

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், அப்றம் விடிவி டீம், இன்னமும் ஜெஸ்ஸி மீம்ஸ ஷேர் பண்ணிட்டுருக்க ரசிகர்களுக்கு நன்றி தெரிவிச்சு த்ரிஷா வீடியோ வெளியிட்டுருக்காங்க


Next Story

மேலும் செய்திகள்