Trisha Insta Story Viral| தீயாய் வைரலாகும் திரிஷா இன்ஸ்டா ஸ்டோரி

தீயாய் வைரலாகும் திரிஷா இன்ஸ்டா ஸ்டோரி

#trisha #trishainstastory நடிகை திரிஷா தனது தூக்கமின்மை பிரச்சனை குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ஒரு மணிநேரத் தூக்கத்தை இழந்தால் அதை ஈடுகட்ட சுமார் 4 நாட்கள் ஆகும் என்ற தகவலை பகிர்ந்த திரிஷா, அதன்படி பார்த்தால், தான் இழந்த தூக்கத்தை ஈடுகட்டி புத்துணர்ச்சி பெற 2062-ஆம் ஆண்டாகிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பிஸியாக உள்ள திரிஷா, தூக்கமின்மை குறித்து பதிவிட்டுள்ள இந்த போஸ்ட் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com